லொஸ்லியாவின் காதலுக்கு கவின் கொடுத்த பதில். மேடையில் பேசியது என்ன? சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் சாக்க்ஷி.!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் அதன் கொண்டாட்டம் கோலாகலமாக பிரபல ரிவியில் ஒளிபரப்பாகியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் தற்போது படு பிஸியில் காணப்பட்டுவந்தாலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும் சிரமப்பட்டது அவ்வப்போது காணொளியாக வெளியே வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நிறைவில் கவின் வேஷ்டி, சட்டையுடன் வந்ததைக் குறித்து கேள்வி எழுப்பினார் கோபிநாத். அதற்கு கவின் கூறிய பதில் ரசிகர்களை மட்டுமின்றி கடைசியில் தனக்கு கிடைத்த வெற்றி குறித்தும், தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

இதில் வேலையை மட்டும் செய்யணும் இனிமேல் என்று கவின் கூறியுள்ளது லொஸ்லியாவின் காதலுக்கு கொடுத்த பதில் தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.

அந்த வகையில் சாக்க்ஷி மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தது முதல் சமூகவலைத்தளங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

அடிக்கடி நண்பர்களுடன் வெளியே சென்று புகைப்படம் வெளியிட்டு வந்தார். அது மாத்திரம் இன்றி, தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கோவத்தில் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *